FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆப்கானிஸ்தான் சிறையில் தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறையில், தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறையில், தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆப்கான் சிறையில் தலிபான் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த சிறையின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலின் மூலம், அங்கு அடைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான் தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments