FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிகார் தேர்தல்: பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இல்லத்தில் இன்று முக்கிய குழு கூட்டம்

பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இல்லத்தில் இன்று முக்கிய குழு கூட்டம் நடபெறுகிறது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இல்லத்தில் இன்று முக்கிய குழு கூட்டம் நடபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பிகாரில் நடைபெற உள்ள முதல் 2 கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சி தலைரும் முன்னாள் முதல்வருமான ஜித்தன் ராம் மாஞ்சி தங்களுக்கு 25 முதல் 30 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

இதற்கு மாநில பா.ஜ. கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மன்ஜி, டில்லியில் பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments