ஜெஎன்யு மாணவர்கள், பேராசிரியர்களை நக்ஸலைட்டுகள் என்று கூறும் சுப்ரமணியன் சுவாமி
சர்ச்சைக்குப் பெயர் போன பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் நக்ஸலைட்டுகள் என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்ச்சைக்குப் பெயர் போன பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் நக்ஸலைட்டுகள் என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாஜகவில் உள்ள சுப்ரமணியன் சுவாமிக்கு, ஜவகர்லால் நேரு பல்கலையின் துணை வேந்தர் பொறுப்பை வழங்கி கட்சித் தலைமை விரும்பியது.
ஆனால், அதனை ஏற்க விரும்பாத சுப்ரமணியன் சுவாமியிடம், இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பல்கலைக்கழகத்தின் பெயரை நேரு என்பதை மாற்றி சுபாஷ் சந்திரபோஸ் என வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
Advertisement
Advertisement
அதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியுள்ளார், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை விட நேதாஜி அதிகம் படித்தவர் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.