இந்தியா 30 ஓவர்களில் 163/1: ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை
பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புடன் 163 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி
பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புடன் 163 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி.
ஐ.சி.சி. சாம்பியன் கோப்பைக்கான போட்டி இந்தியா பாகிஸ்தான் இடையே இங்கிலாந்தில் உள்ள எட்க்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ரோகித் சர்மாவும், சிக்கர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக கலம் இரங்கினர்.
மழை காரணமாக 9.5 ஓவரில் இந்திய அணி 46/0 என்ற முடிவில் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் 68 ரன்களுடன் தவான் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கலம் இரங்கியுள்ளார். இதுவரை 30 ஓவர்கள் முடிவில் 163/1 என்ற நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.