தில்லியில் டிசம்பர் 10ல் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருகிற 11ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும் என்று தெரிகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.