இந்திரா காந்தி பிறந்ததினம்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்ததினம் இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்ததினம் இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தில்லி ஷக்தி ஸ்தாலில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.