அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
புது தில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
Advertisement
Advertisement
இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.10ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.