FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மிசோராமில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு

மிசோராமில் ஞாயிறு மாலை ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Updated On : 21 ஜூன் 2020, 6:56 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஐசாவல்: மிசோராமில் ஞாயிறு மாலை ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘தலைநகர் ஐசாவலில் இருந்து 25 கிலோமீட்டர்  கிழக்கு – வடகிழக்கு திசையில், ஞாயிறு மாலை 4.16 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் உண்டான சேத விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.  

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments