மேக்கேதாட்டு: விரிவான அறிக்கை சமர்ப்பித்தது கர்நாடகம்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவைச் சேர்ந்த சண்முகம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஷ்வேஸ்வர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.