'கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு ஆதாரமில்லை'
கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது தில்லி: கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மூன்றாம் அலையில், குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மத்திய அரசு இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
அதில், நாட்டில் கரோனா மூன்றாம் அலை, குழந்தைகளை தீவிரமாகத் தாக்கும் என்பதற்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.