இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது
இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.
இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.
வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்துள்ளதால் மக்களால் குளிரில் தவித்து வருகின்றன.
இதையும் படிக்க | செய்தி சேனலை முடக்கிய யூடியூப்: உச்சகட்ட கோபத்தில் ரஷியா
Advertisement
Advertisement
இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் சிஸ்சு ஏரியானது கடும்குளிர் காரணமாக உறைந்துள்ளது. அப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக நிலவி வருவதால் ஏரி முழுவதும் உறைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.