டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்: நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது உரையாற்றிய அவர்,
Advertisement
Advertisement
டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.