FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராஜ் குந்த்ரா ஆபாசப் பட வழக்கு: மேலும் 4 பேர் கைது

ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு உதவியதாக மேலும் 4 பேர் கைதாகியுள்ளனர்.

Updated On : 22 பிப்ரவரி 2022, 12:01 pm IST
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா
பகிர்:

ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு உதவியதாக மேலும் 4 பேர் கைதாகியுள்ளனர்.

ஆபாச படங்களை தயாரித்து அவற்றை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் வெளியிட்டதாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி ராஜ் குந்த்ராவை காவர்கள் கைது செய்தனா்.

அவருடன் இணைந்து நடிகைகளை மிரட்டி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்ததாக சிலர் கைதாகினர்.

Advertisement

Advertisement

இவ்வழக்கு விசாரணையில் ராஜ் குந்த்ராவிற்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பின், ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில், ராஜ் குந்தராவுடன் ஆபாசப் படங்களைத் தயாரித்தாக நடிகர்களைத் தேர்வு செய்யும் இயக்குநர் உள்ளிட்ட 4 பேரை மும்பை குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments