புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் குஷி நகர் பயணம்
லக்னௌ : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி திங்கள் கிழமை குஷி நகர் பயணம் மேற்கொள்கிறார்.
லக்னௌ : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி திங்கள் கிழமை குஷி நகர் பயணம் மேற்கொள்கிறார்.
நேபாள் நாட்டு பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா அழைப்பின் பெயரில் நேபாளில் உள்ள புத்தர் பிறந்த இடமான லும்பினிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் பிரதமர் மோடி மஹாபரிநிர்வானா கோவிலுக்கு சென்று தியானம் செய்யவிருக்கிறார். அங்கு புத்த துறவிகளுக்கு செவ்ரே, சங்தான் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.