குஜராத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு
குஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துவாரகா கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இது ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகுகளாக பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச்-19ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.