காந்தி ஜெயந்தியன்று போலி காந்திகளைப் பற்றி பேச விரும்பவில்லை: கர்நாடக முதல்வர்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த தினத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
இன்று காந்தி ஜெயந்தி, நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும்? ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் ஜாமீனில் வெளியில் உள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். கர்நாடகம், காங்கிரஸ் கட்சிக்கு ஏடிஎம் ஆக இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.