அழைப்பிதழை அளிக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் | X (Twitter) 
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் ரஜினி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக கட்சியைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேரில் சென்று விழா அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

ஜன.22 ஆம் தேதி நடைபெறவுள்ள மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் ஜன.21 இல் அயோத்தி பயணமாகவுள்ளதாகவும் மறுநாள் சென்னைக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT