FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

சோனியா காந்தி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதி...

20 பிப்ரவரி 2025, 11:04 pm
பகிர்:

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78.

சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்போது அவர் நலமாக இருப்பதாகவும் வெள்ளிக்கிழமை அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.