FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தருண் தேஜ்பாலுக்கு விதிக்கப்ப்டட தண்டனையை நிறுத்த உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தருண் தேஜ்பாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி...

உச்ச நீதிமன்றம் - X
பகிர்:

2013-ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கால சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ். பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தருண் தேஜ்பால். கோவா அரசு தரப்பு வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்று தெரிவித்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.