அமைதி திரும்ப இந்தியா உதவும்! உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது குறித்து...
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று (நவ. 9) பேசினார்.
ரஷியாவுடனான போரின் தற்போதைய நிலை மற்றும், தங்களின் அடுத்தகட்ட பார்வை குறித்து பிரதமர் மோடியுடன் ஸெலென்ஸ்கி பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary