முந்தைய, தற்போதைய முன்மொழிவுகளின்படி ஒப்பீடு: மாநில வாரியாக மக்களவை பிரதிநிதித்துவம்!
புதிய முன்மொழிவால் அதிகரிக்கப்போகும் இடங்கள் எவ்வளவு என்பதை ஒப்பிட்டு, அரசு தரப்பில் வெளியிடப்பட்ட விவரங்கள்..
முந்தைய முன்மொழிவின்கீழ், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி சீரமைப்பை மேற்கொண்டிருந்தால் மாநிலங்களுக்கு ஏற்படவிருந்த தொகுதிகளின் இழப்பு அல்லது அதிகரிப்பு எவ்வளவு, தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை அதிகரிக்க வகை செய்யும் புதிய முன்மொழிவால் அதிகரிக்கப்போகும் இடங்கள் எவ்வளவு என்பதை ஒப்பிட்டு, அரசு தரப்பில் வெளியிடப்பட்ட விவரங்கள் வருமாறு: