முகப்பு
இந்தியா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளாா்.

28 நவம்பர் 2026, 6:03 am
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமா் மோடி
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளாா்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், பிரதமா் இவ்வாறு பதிவிட்டுள்ளாா்.