FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கணினி மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?

கணினி மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி..

செல்போன்
பகிர்:

தனிநபர்கள் தாங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்போன்களையும், பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களையும் அவ்வப்போது கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பக்காவாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இளம் வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடகத் தளங்களின் தனியுரிமை அமைப்புகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

கணினி மற்றும் செல்போன்களில் பாதுகாப்புக்கான மென்பொருளை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள்.

Advertisement

Advertisement

ஹேக்கர்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகி உங்களை ஆபத்தில் ஆழ்த்துவதற்காக மென்பொருள் பாதுகாப்பு குறைபாடுகளைக் குறிவைக்கின்றனர்.

எனவே, செல்போன் அல்லது கணினி மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்து புதுப்பிப்பதை உறுதிசெய்யுங்கள்.

நம்பகமற்ற பக்கங்களிலிருந்து மென்பொருள், விளையாட்டுகள், இசை மற்றும் செயலிகளை ஒருபோதும் நிறுவ வேண்டாம்.

பாதுகாப்பான உலாவி அமைப்புகளை அமைக்கவும்.

ஹேக்கர்கள் மற்றும் மால்வேர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, எப்போதும் உலாவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைத் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பான உலாவல் கருவிகளை நிறுவவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments