FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: நள்ளிரவில் வெளியான அறிவிப்பு!

வங்கி ஊழியர்கள் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

28 செப்டம்பர் 2026, 12:09 am IST
பகிர்:

வங்கி ஊழியர்கள் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

It has been suddenly announced that the three-day strike by bank employees is being postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments