வாழை மரம்
வாழைமரம் வாழ வைக்கும் வாழைப்பழம் நா சுவைக்கும்
வாழைமரம் வாழ வைக்கும்
வாழைப்பழம் நா சுவைக்கும்
பச்சைநிற வாழை இலையோ
Advertisement
Advertisement
பசிதீர்க்க தனையே ஏந்தும்
-
வாழைக்காயில் சீவலுண்டு
வாழைத்தண்டில் பொரியலுண்டு
வாழைமரத் தோரணமுண்டு
வாழை இருந்தால் வாழ்வுண்டு
ஊட்டச் சத்தும் தந்திடும்
உடல் கழிவும் நீக்கிடும்
முக அழகைக் காத்திடும்
முற்றம் வந்தும் நின்றிடும்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.