முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? அதிகாலை, அந்திமாலையில் சூரியன் சிவப்பு நிறமாகத் தோற்றமளிப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 25 ஜூன் 2026, 7:23 pm IST
சூரியன் படம் - Center-Center-Hyderabad
பகிர்:

அதிகாலை, அந்திமாலையில் சூரியன் சிவப்பு நிறமாகத் தோற்றமளிப்பது ஏன்?

இதற்குக் காரணம் ஒளி முறிவினால் ஏற்படும் நிறப் பிரிகை என்பார்கள்.

காலையில் உதயமாகும் சூரியன் தரைப் பரப்பின் கிடைநிலைக்குச் சற்றே கீழிருக்கும் நிலையில், மேல் நோக்கி எழும் சூரியன் காற்று மண்டலத்திற்குள் நுழைகிறது.

Advertisement

Advertisement

அப்போது சூரியக் கதிர்களின் நிறம் சற்றே விலகி சமப் பரப்புக்கு வருவதால், ஒளிராத வெப்பமற்ற சிவப்பு நிற சூரியன் நமக்குத் தோன்றுகிறது.

இதே போலத்தான் மாலையிலும் கீழே இறங்கும் சூரியன் காற்று மண்டலத்தை விட்டு விலகும்போது சூரியக் கதிரிகளின் நிறம் சற்றே விலகி சமப்பரப்புக்கு வரும். அப்போது பெரும் வெளிச்சத்தைப் பகல் முழுவதும் கொடுத்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளிராத வெப்பமற்ற சிவப்பு நிற சூரியன் நமது கண்களுக்குத் தோன்றுகிறது.

summary

Regarding rare information that children should know...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments