அதிமுக எங்களை உதாசீனப் படுத்தி விட்டது: ஜி.ராமகிருஷ்ணன்
கோவை, அக்.9: அதிமுக எங்களை உதாசீனப்படுத்திவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியது... தமிழக சட்டமன்றத் தேர்தலி
கோவை, அக்.9: அதிமுக எங்களை உதாசீனப்படுத்திவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறியது...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது அதிமுக. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்தவுடன், இப்போது எங்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எங்களின் தயவு தேவையில்லை என்று கருதும் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்... என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.