சிறையில் செல்போன் பறிமுதல்
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை வழக்கு தண்டனை கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை வழக்கு தண்டனை கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
பெங்களூர், காவேரி நகரை சேர்ந்த அசோக்குமார் (37), குடியாத்தம் அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை அதிகாரிகள் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அவரிடம் செல்போன் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அதை பறிமுதல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.