FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திண்டுக்கல் அருகே பேருந்து விபத்து: ஒருவர் பலி- 19பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்து உள்ள ஐயர் மடம் என்ற இடத்தில் கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

5 ஜனவரி 2024, 1:09 pm IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்து உள்ள ஐயர் மடம் என்ற இடத்தில் கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வேடசந்தூர் அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 18வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments