முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : ஜெயங்கொண்டத்தில் 30 பேர் கைது

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் பேராட்டங்கள் நடத்தப்பட்டன.

Updated On : 14 அக்டோபர் 2014, 1:02 pm IST
பகிர்:

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் பேராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதில், ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments