தண்ணீர் விற்பனை: விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30க்க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுதனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.