ஆச்சி மனோரமா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது
ஆச்சி மனோரமா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. காலம் அவரை கொண்டு சென்று விட்டது திரை உலகம் அவரை இழந்து விட்டது.
ஆச்சி மனோரமா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. காலம் அவரை கொண்டு சென்று விட்டது திரை உலகம் அவரை இழந்து விட்டது. அவர் மண்ணுலகில் இருந்து பிரிந்தது விண்ணுலகில் அனைவரையும் சிரிக்க வைக்க தானோ என்று என்னதொன்றுகிறது. இறப்பு அவர் நடிப்பை பிரிக்கமுடியாது வறுமை எந்தவிதத்திலும் திறமையையோ முன்னேறுவதையோ தடுத்து விடமுடியாது என்று பெருமை பட வைத்தவர். அதிக படங்களில் நடித்த முதல்வர் மட்டுமல்ல 5 முதல்வர்களோடு நடித்த பெருமைக்குரியவர். அவர் மறைவுக்கு பா.ஜ.க சார்பில் அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.