FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகை

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று திங்கள்கிழமை (செப்.14) இந்தியா வருகிறார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று திங்கள்கிழமை (செப்.14) இந்தியா வருகிறார்.

இதையடுத்து  அந்நாட்டுச் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும் தில்லி வரும் அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.  ரணில் விக்ரமசிங்கவின் இந்த சுற்றுப் பயணத்தின்போது, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும், கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments