ஒடிசாவில் நில அதிர்வு
ஒடிசா மாநிலம் தென்கானல் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது. நில அதிர்வு காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
ஒடிசா மாநிலம் தென்கானல் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது. நில அதிர்வு காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
இரண்டு முதல் மூன்று நொடிகள் உணரப்பட்டதாக கூறப்படும் இந்த நில அதிர்வால் எந்த ஒரு பொருட்சேதமோ,உயிர்சேதமோ ஏற்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.