FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை:  வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி சரிவு 

மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  219.25

Updated On : 26 ஜூன் 2018, 4:36 pm IST
பகிர்:

மும்பை:  மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  219.25  புள்ளிகள் குறைந்து 35,470.35 புள்ளிகளாக உள்ளன.

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  59.40 புள்ளிகள் குறைந்து 10,762.45. புள்ளிகளாக இருந்தன. 

பி.எஸ்.இ. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் முறையே 0.80% மற்றும் 0.89% சரிவைக் கண்டன. பி.எஸ்.இ.யில் அனைத்து துறைகளிலும், டி.டி. மற்றும் டெக் தவிர, தொழில்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள், ஆட்டோ, ரியாலிட்டி, ஆற்றல் ஆகியவை 1% க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தன.

டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோலி இந்தியா, எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கூடுதலாக சரிவை கண்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments