தற்போதைய செய்திகள்

நாடு சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் உள்ளது: மம்தா பானர்ஜி

நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ள மம்தா, இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டம் அளித்துள்ள

DIN


நாடு சூப்பர் எம்ர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், சர்வதேச ஜனநாயக நாளான இன்று, நாட்டின் அரசியல் சட்டகத்தின் மாண்புகளை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒரு முறை நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். 

நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ள மம்தா, இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT