FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை குறைந்தது: பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கு விற்பனையாகிறது.

3 August 2024, 11:42 am IST
தங்கம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.51,680-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு சிலநாள்கள் விலை குறைந்து வந்த தங்கம், மீண்டும் உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.51,440-க்கும், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.6,460-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.51,680-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,450-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கும் விற்பனையாகி வருகிறது.

Advertisement

Advertisement

இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 90,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments