முகப்பு
தற்போதைய செய்திகள்

லட்சுமி சீரியலால் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

லட்சுமி என்ற புதிய சீரியல் வருகையால், முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 13 மார்ச் 2024, 5:43 pm IST
பகிர்:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்துவிடுகின்றன. இத்தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடிக்கும் புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடருக்கு லட்சுமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரில் நடிகை நித்யா, நேஹா மேனன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், புதிய தொடரான லட்சுமி தொடர் வரும் திங்கள்கிழமை(மார்ச். 18) முதல் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் சில தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, அருவித் தொடர் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும், மீனா தொடர் முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments