FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை அதிரடி குறைவு!

சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 560 குறைந்தது.

Updated On : 1 நவம்பர் 2024, 9:59 am IST
தங்கம் (கோப்புப்படம்) - Din
பகிர்:

சென்னையில் இன்று(நவ. 1) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 59,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வார இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்தவந்த தங்கத்தின் விலை நேற்று (அக். 31), சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 59,640-க்கும், ஒரு கிராம் ரூ. 7,455-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதிரடியாக குறைந்த தங்கம்

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 59,080-க்கும், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 7,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் குறைவு

சென்னையில் கடந்த 2 நாள்களாக வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 106-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments