முகப்பு
தற்போதைய செய்திகள்

வேட்டையன் படத்தின் உச்சத்துல சூரியனா பாடல்!

வேட்டையன் படத்தின் புதிய பாடல்.

Updated On : 6 நவம்பர் 2024, 6:56 pm IST
பகிர்:

வேட்டையன் படத்தில் இடம்பெற்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த அக்.10 ஆம் தேதி வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

Advertisement

Advertisement

மேலும், இப்படத்தில் பிரதானப் பாத்திரங்களில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், நடிகை மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடலான உச்சத்துல சூரியனா பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.

வேட்டையன் திரைப்படம் வரும் நவ. 8 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments