மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்!
உடல்நலம் பாதிக்கப்படுபவரைவிட மனநலம் பாதிக்கப்படுவோர் தான் தற்போது அதிகமாக இருக்கின்றனர். உடல்நலம் என்பது மனநலம் சார்ந்தது.
உடல்நலம் பாதிக்கப்படுபவரைவிட மனநலம் பாதிக்கப்படுவோர் தான் தற்போது அதிகமாக இருக்கின்றனர். உடல்நலம் என்பது மனநலம் சார்ந்தது.
அந்தவகையில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் நவீன கால வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. மனச்சோர்வை போக்குவதற்கு ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் சரியான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்கள் மன நல நிபுணர்கள்.
மனச்சோர்வின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன?
Advertisement
Advertisement
கீரைகள்
பீன்ஸ்
வால் நட்ஸ்
மஞ்சள்
பழுப்பு அரிசி, பார்லி உள்ளிட்ட தானியங்கள்.
கிரீன் டீ
குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்
அவோகேடா
பெர்ரீஸ், காளான்
வெங்காயம்
ஆப்பிள்
டார்க் சாக்லேட்
சிட்ரஸ் பழங்கள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.