FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கண்ணை மூடிக்கொண்டு ஏதோவொரு மாய்ஸ்சுரைசர் வாங்குவதை நிறுத்துங்கள்!

கண்ணை மூடிக்கொண்டு ஏதோவொரு மாய்ஸ்சுரைசர் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பது பற்றி..

மாய்ஸ்சுரைசர் - ENS
பகிர்:

மாய்ஸ்சுரைசர் போட வேண்டும், எதுவிலை குறைவு, எது கிடைக்கிறது? எது விரைவாக செயல்படுகிறது என்று மட்டும் பார்த்து ஏதோவொரு மாய்ஸ்சுரைசரை வாங்குபவராக இருந்தால், உடனடியாக அதனை நிறுத்த வேண்டும்.

தற்போது பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. விரைவில் குளிர்காலமும் தொடங்கவிருப்பதால், சிறந்த மாய்ஸ்சுரைசர் தெரிவு என்பது மிகவும் அவசியமானது.

Advertisement

Advertisement

குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் என்பது சில அடிப்படை குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

சருமத்துக்கு ஈரப்பதத்தை தக்க வைத்திருப்பது, சருமத்துக்குள் வெளிப்பொருள்கள் செல்லாமல் தடுக்கும் தடுப்புகளை மேம்படுத்துவது, அவசியமா நேரத்தில் சருமம் ஈரப்பதத்தை இழப்பதை தடுப்பது போன்றவைதான் அந்த மூன்று முக்கிய தகுதிகள்.

இவை இல்லாவிட்டால், இந்த குளிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் சாதாரண மாய்ஸ்சுரைசர் உங்கள் சருமத்தைக் கைவிட்டுவிடலாம்.

எனவே, குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த மாய்ஸ்சுரைசரைத் தெரிவு, செய்வதோடு, உங்கள் சருமத்துக்கு ஏற்ற சிறந்த மாய்ஸ்சுரைசரைத் தெரிவு செய்வதும் இப்போது அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

summary

Stop buying just any moisturizer with your eyes closed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.