நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (15.09.2025)

வந்த பாதை-ஒரு பார்வை-ராணிமைந்தன்;

தினமணி செய்திச் சேவை

வந்த பாதை-ஒரு பார்வை-ராணிமைந்தன்; பக்.386; ரூ.600; வானதி பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044 2434 2810.

பாரதிதாசன் பாடல்களில் தன்னம்பிக்கை-ஜெ.கமலநாதன்; பக்.88; ரூ.90; குமரன் பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044 24353742.

பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்- தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்; பக்.240; ரூ.500; மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600 017. ✆ 044-24342926.

தேவர் காவியம்-கவிஞர் புதுகை வெற்றிவேலன், பக்.344; ரூ.150; அருண் பதிப்பகம், சென்னை- 600 063. ✆ 044 22760007.

இராணுவப் பழமொழிகள்-வி.என்.சாமி, டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர்; பக்.102; ரூ.90; சவிராஷ் பப்ளிஷர்ஸ், சென்னை- 600 034. ✆ 98400 53938.

பன்முகப் பார்வையில் ஆற்காடு வட்டாரத் தாலாட்டுப் பாடல்கள்-பேராசிரியர் க.ஆறுமுகம்; பக்.141; ரூ.220; அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு, ஆரணி-632 316. ✆ 91507 24997.

தேவேந்திரநாத பண்டிதரின் வைத்தியக் குறள் பழமொழி விளக்கம் 108- முனைவர் ப.முருகன்; பக்.90; ரூ.100; செவ்வேள் பதிவகம், சென்னை-600 037. ✆ 9444410729.

இந்தியாவா? 'ஹிந்தி'யாவா?- அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி; பக்.192; ரூ.260; சூரியன் பதிப்பகம், திருப்பூர்- 641 687. ✆ 94437 22618.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT