FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.

Updated On : 5 ஏப்ரல் 2016, 12:35 pm IST
பகிர்:

ஆரணி: ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றது.

ஆரணி கோதண்டராம வீரஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியதை முன்னிட்டு செவ்வாய்கிழமை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன வாகனத்தில் உலா சென்றது.

 மேலும் தொடர்ந்து சுவாமி தினமும் கருடவாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments