அம்மன் கோயில்களில் ஆடிப் பெருவிழா
மாதவரம் அருகே, செல்லியம்மன், மாரியம்மன், லட்சுமி அம்மன் ஆகிய 3 கோயில்களில் ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் அருகே, செல்லியம்மன், மாரியம்மன், லட்சுமி அம்மன் ஆகிய 3 கோயில்களில் ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி தலைமை வகித்தார். விழாவையொட்டி, செல்லியம்மன், மாரியம்மன், லட்சுமி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து, முப்பெரும் தேவியரை அலங்கரித்து தீபதூப ஆராதனைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா நிகழ்வு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.