முகப்பு
விளையாட்டு

பாகிஸ்தான் இலங்கை முதல் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் பவுலர்கள் அபாரம்

பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

Updated On : 16 ஜூலை 2022, 1:24 pm IST
பகிர்:

பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமித் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரர்கள் பெர்ணாண்டோ 35 ரன்களும், கேப்டன் கருணாரத்னே 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். குசால் மெண்டிஸ் 21, தனஞ்செய் 14 ரன்களும், டிக்வெல்லா 4 ரன்களும், மேத்திவ்ஸ் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 

Advertisement

Advertisement

தற்போது இலங்கை அணி 33 ஓவர்களுக்கு 109 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சண்டிமால் 26 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 5 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் சாஹின் அப்ரீடி 3 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும், ஹாசன் அலி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியே வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments