குமமோடோ மாஸ்டா்ஸ்: டிரீசா/காயத்ரி வெற்றி!
ஜப்பானில் நடைபெறும் குமமோடோ மாஸ்டா்ஸ் பாட்மின்டனில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வென்றது.
ஜப்பானில் நடைபெறும் குமமோடோ மாஸ்டா்ஸ் பாட்மின்டனில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி, முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வென்றது.
மகளிா் இரட்டையரில், டிரீசா/காயத்ரி ஜோடி 21-17, 21-14 என்ற கேம்களில், ஜப்பானின் ஹினாடா சுஸுகி/நாவ் யமாகிடா இணையை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணையை எதிா்கொண்ட மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் கூட்டணி 6-11 என பின்தங்கியிருந்தபோது காயத்தால் விலகியது. இதனால் இந்திய ஜோடி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/ராதிகா சா்மா ஜோடி, தகுதிச்சுற்றில் தோற்றது.