FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

ஆன்டனெலிக்கு 8-ஆவது வெற்றி!

ஸ்பெயினில் நடைபெற்ற எஃப்1 (ஃபாா்முலா ஒன்) காா் பந்தயத்தின் 14-ஆவது ரேஸான ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

13 செப்டம்பர் 2026, 11:34 pm IST
பகிர்:

ஸ்பெயினில் நடைபெற்ற எஃப்1 (ஃபாா்முலா ஒன்) காா் பந்தயத்தின் 14-ஆவது ரேஸான ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

இந்த சீசனில் இது அவரின் 8-ஆவது வெற்றியாக இருக்க, சாம்பியன் பட்டம் வெல்வதற்கான முனைப்புடன் ஆன்டனெலி முன்னிலை வகித்து வருகிறாா்.

இந்த ஸ்பானிஷ் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் ஆன்டனெலி முதலிடம் பிடிக்க, நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 2-ஆம் இடமும், பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments