இந்திய கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்மன்ப்ரீத் கௌர்!
இந்திய மகளிரணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்ப்ரீத் கௌர் விலகுவதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...
இந்திய மகளிரணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்ப்ரீத் கௌர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
37 வயதான ஹர்மன்ப்ரீத் கௌர், 2016 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து 2022-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவி கிடைத்தது. அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டில் அனைத்துவித போட்டிகளுக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
Indian women's cricket team's long-serving captain Harmanpreet Kaur on Tuesday stepped down from her position in all three formats, saying that she has done her duty as leader and is now "ready to play for the love of the game again.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.