FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
FIFA 2018

உலகக் கோப்பை 2018: அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்!

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று வரை (ஜூன் 25) அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்...

Updated On : 26 ஜூன் 2018, 11:06 am IST
பகிர்:

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று வரை (ஜூன் 25) அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:

 வரிசை   எண்            வீரர் ஆட்டங்கள் கோல்கள் 
 1. ஹென்றி கேன்   (இங்கிலாந்து) 2  5
 2. ரொமலு லுகாகு   (பெல்ஜியம்) 2 4
 3. கிறிஸ்டியனோ   ரொனால்டோ   (போர்ச்சுகல்) 2 4
 4. டியகோ கோஸ்டா     (ஸ்பெயின்) 2 3
 5. டெனிஸ் செரிஷெவ்   (ரஷியா) 3 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments